Map Graph

லீலா பேலஸ் சென்னை

லீலா பேலஸ் சென்னை, இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆகும். மெரினா கடற்கரையின் தெற்கு முடிவான, எம்ஆர்சி நகரில் இது அமைந்துள்ளது. அட்லாண்டாவினை அடிப்படையாகக் கொண்டு இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாட்டின் செட்டிநாட்டின் முறைப்படி மாற்றியமைக்கப்பட்டது. 8000 மில்லியனுக்கும் அதிகமான பணத்தினைக் கொண்டு செப்டம்பர், 2012 இல் இந்த ஹோட்டல் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கட்டிட வேலைகள் மற்றும் செயல்பாடுகளுக்கான ஆயத்தப் பணிகள் அதிகம் இருந்ததால் ஜனவரி 2013 இல் திறக்கப்பட்டது.

Read article
படிமம்:The_Leela_Palace_Chennai.jpg